வணக்கம் நண்பர்களே! முதன் முதலா பிளாக் எழுதலாம்னு வந்தேன்! தொடங்கி வெக்க பிள்ளையாரை அழைத்தேன்! பிசியாக இருப்பதாய் சொல்லி அவரது வாகனத்தை மட்டும் அனுப்பி வைத்தார்! சரி அந்த வாகனத்துக்கு ஒரு வாகனம் அமைத்து அழைத்து வந்தேன்!
பி.கு:- சகுனம் இனியதாய் அமைய, கறுப்பு பூனையையும் குறுக்கே நடக்க விட்டுள்ளேன்! இனிமே கலக்கல்தான்!


2 comments:
congrajulations
மச்சி வாழ்த்துக்கள் எழுத்துறையில் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன்
Post a Comment