Friday, December 30, 2011

முதன் முதலாய்!

வணக்கம் நண்பர்களே! முதன் முதலா பிளாக் எழுதலாம்னு வந்தேன்! தொடங்கி வெக்க பிள்ளையாரை அழைத்தேன்! பிசியாக இருப்பதாய் சொல்லி அவரது வாகனத்தை மட்டும் அனுப்பி வைத்தார்!  சரி அந்த வாகனத்துக்கு ஒரு வாகனம் அமைத்து அழைத்து வந்தேன்! 




பி.கு:- சகுனம் இனியதாய் அமைய, கறுப்பு பூனையையும் குறுக்கே நடக்க விட்டுள்ளேன்!   இனிமே கலக்கல்தான்!